நினைந்து சுமக்கும் கழுதை – Donkey and the load of cotton

நான் சிறுவனாக இருந்தபோது, என் அப்பா இந்த கதையை எனக்கு சொன்னார். 
 
ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது. அதன் முதலாளி இரண்டு பஞ்சு மூடைகளை அதனிடம் கொடுத்து, ஒரு நதியின் ஒரு கறையிலிருந்து மற்று ஒரு கரைக்கு எடுத்து செல்ல சொன்னார். அந்த நதியில், பகல் நேரத்தில் கணுக்கால் தண்ணீர் இருக்கும். மாலை நேரத்தில் இடுப்பளவு தண்ணீர் இருந்கும். கழுதை பகலெல்லாம் சந்தோசமாக சுற்றிதிரிந்துவிட்டு மாலையில் நதியை அவசரஅவசரமாய் கடந்தது. பஞ்சு தண்ணீரில் நினைத்து பொதியின் சுமை பலமடங்கு அதிகரித்தது. கழுதை மிகவும் கடினப்பட்டு, ஒரு வழியாக நதியை கடந்தது. பஞ்சு தண்ணீரில் நினைந்ததால் முதலாளியிடம் உதையும் கிடைத்தது.
 
படிப்பினை : காலம் தவறக்கூடாது! 
 
Donkey and the load of cotton
Image Source : http://gintai.wordpress.com/2012/04/05/the-donkey-and-the-load-of-salt/
 
My father told this story when I was a kid. I am sure you have heard other variants of this story!

Once upon a time there was a donkey that was tasked by his master to carry a load of cotton from one bank of the river to the other bank. During the day time the water level in the river is pretty low till ankle level. However, around sunset the water level comes up to hip level. The Donkey was happily playing all the while during the day and started crossing the river after sunset. The load of cotton grew multiple times heavier as the cotton got soaked in the water. With hard difficulty and pain the donkey crossed the river. Not just that, the donkey also got beatings from its master for making the cotton wet!!!

Morale of the Story : It is much much easier to do things at the right time and when you miss, it becomes exponentially tougher, frustrating and miserable. 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s