Tag Archives: Kovalan kannagi silapathigaram கண்ணகி கோவலன் பூம்புகார் காவேரிப்பூம்பட்டினம்

கண்ணகியின் சிலம்பில் மறைத்திருக்கும் செய்தி

கண்ணகி சிலம்பை உடைத்து, மதுரையை எரித்த கதை தெரிந்தது. கண்ணகியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து மாணிக்ககற்கள் தெறித்தன. அரசன் தன் மனைவியின் கால் சிலம்பை உடைத்த போது அதிலிருந்து முத்துக்ள் தெறித்தன. இதில் மறைத்திருக்கும் செய்தி யாதெனில், வாணிபம் செய்யும் சமுகத்திலிருந்து வந்த கண்ணகியிடம், அரசனிடம் உள்ளதை விட விலையுயர்ந்த மாணிக்ககற்கள் கொண்ட … Continue reading

Posted in Cloud | Tagged | Leave a comment